Verse 4065 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirukkazhumalam Thiruiyamagam · Verse 10 of 12
திருக்கழுமலம் திருஇயமகம் · 3.113.10
இலங்கை யரக்கர் தமக்கிறையே யிடந்து கயிலை யெடுக்கிறையேபுலன்கள் கெடவுடன் பாடினனே பொறிகள் கெடவுடன் பாடினனேஇலங்கிய மேனி யிராவணனே யெய்து பெயரும் இராவணனேகலந்தருள் பெற்றது மாவசியே காழி யரனடி மாவசியே.