Verse 5995 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirukkaruvili Thirukkurundhogai · Verse 6 of 10
திருக்கருவிலி – திருக்குறுந்தொகை · 5.69.6
ஆற்ற வும்மவ லத்தழுந் தாதுநீர்தோற்றுந் தீயொடு நீர்நிலந் தூவெளிகாற்று மாகிநின் றான்றன் கருவிலிக்கூற்றங் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்மினே.