Verse 5992 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirukkaruvili Thirukkurundhogai · Verse 3 of 10
திருக்கருவிலி – திருக்குறுந்தொகை · 5.69.3
பங்க மாயின பேசப் பறைந்துநீர்மங்கு மாநினை யாதே மலர்கொடுகங்கை சேர்சடை யான்றன் கருவிலிக்கொங்கு வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.