Verse 5987 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thirunallaaru Thirukkurundhogai · Verse 8 of 10

திருநள்ளாறு – திருக்குறுந்தொகை · 5.68.8

அல்ல னென்று மலர்க்கரு ளாயினசொல்ல னென்றுசொல் லாமறைச் சோதியான்வல்ல னென்றும்வல் லார்வள மிக்கவர்நல்ல னென்றுநல் லார்க்குநள் ளாறனே.
Share