Verse 5988 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirunallaaru Thirukkurundhogai · Verse 9 of 10
திருநள்ளாறு – திருக்குறுந்தொகை · 5.68.9
பாம்ப ணைப்பள்ளி கொண்ட பரமனும்பூம்ப ணைப்பொலி கின்ற புராணனுந்தாம்ப ணிந்தளப் பொண்ணாத் தனித்தழல்நாம்ப ணிந்தடி போற்றுநள் ளாறனே.