Verse 5986 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thirunallaaru Thirukkurundhogai · Verse 7 of 10

திருநள்ளாறு – திருக்குறுந்தொகை · 5.68.7

வஞ்ச நஞ்சிற் பொலிகின்ற கண்டத்தர்விஞ்சை யிற்செல்வப் பாவைக்கு வேந்தனார்வஞ்ச நெஞ்சத் தவர்க்கு வழிகொடார்நஞ்ச நெஞ்சர்க் கருளுநள் ளாறரே.
Share