Verse 5985 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirunallaaru Thirukkurundhogai · Verse 6 of 10
திருநள்ளாறு – திருக்குறுந்தொகை · 5.68.6
செக்க ரங்கழி செஞ்சுடர்ச் சோதியார்நக்க ரங்கர வார்த்தநள் ளாறனார்வக்க ரன்னுயிர் வவ்விய மாயற்குச்சக்க ரமருள் செய்த சதுரரே.