Verse 5990 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thirukkaruvili Thirukkurundhogai · Verse 1 of 10

திருக்கருவிலி – திருக்குறுந்தொகை · 5.69.1

மட்டிட் டகுழ லார்சுழ லில்வலைப்பட்டிட் டுமயங் கிப்பரி யாதுநீர்கட்டிட் டவினை போகக் கருவிலிக்கொட்டிட் டையுறை வான்கழல் கூடுமே.
Share