Verse 6017 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvisayamanggai Thirukkurundhogai · Verse 8 of 10
திருவிசயமங்கை – திருக்குறுந்தொகை · 5.71.8
பாண்டு வின்மகன் பார்த்தன் பணிசெய்துவேண்டு நல்வரங் கொள்விச யமங்கைஆண்ட வன்னடி யேநினைந் தாசையாற்காண்ட லேகருத் தாகி யிருப்பனே.