Verse 6078 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruccherai Thirukkurundhogai · Verse 9 of 10

திருச்சேறை – திருக்குறுந்தொகை · 5.77.9

பழகி னால்வரும் பண்டுள சுற்றமும்விழவி டாவிடில் வேண்டிய எய்தொணாதிகழ்கொள் சேறையிற் செந்நெறி மேவியஅழக னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
Share