Verse 6076 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruccherai Thirukkurundhogai · Verse 7 of 10

திருச்சேறை – திருக்குறுந்தொகை · 5.77.7

வைத்த மாடும் மடந்தைநல் லார்களும்ஒத்தொவ் வாதவுற் றார்களு மென்செய்வார்சித்தர் சேறைத் திருச்செந் நெறியுறைஅத்தர் தாமுளர் அஞ்சுவ தென்னுக்கே.
Share