Verse 6072 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruccherai Thirukkurundhogai · Verse 3 of 10

திருச்சேறை – திருக்குறுந்தொகை · 5.77.3

பிறப்பு மூப்புப் பெரும்பசி வான்பிணிஇறப்பு நீங்கியிங் கின்பம்வந் தெய்திடுஞ்சிறப்பர் சேறையுட் செந்நெறி யான்கழல்மறப்ப தின்றி மனத்தினுள் வைக்கவே.
Share