Verse 6067 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirukkaanoor Thirukkurundhogai · Verse 8 of 10
திருக்கானூர் – திருக்குறுந்தொகை · 5.76.8
ஓமத் தோடயன் மாலறி யாவணம்வீமப் பேரொளி யாய விழுப்பொருள்காமற் காய்ந்தவன் கானூர் முளைத்தவன்சேமத் தாலிருப் பாவதென் சிந்தையே.