Verse 6065 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirukkaanoor Thirukkurundhogai · Verse 6 of 10
திருக்கானூர் – திருக்குறுந்தொகை · 5.76.6
கல்வி ஞானக் கலைப்பொரு ளாயவன்செல்வ மல்கு திருக்கானூ ரீசனைஎல்லி யும்பக லும்மிசை வானவர்சொல்லி டீர்நுந் துயரங்கள் தீரவே.