Verse 6063 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirukkaanoor Thirukkurundhogai · Verse 4 of 10
திருக்கானூர் – திருக்குறுந்தொகை · 5.76.4
குறியில் நின்றுண்டு கூறையி லாச்சமண்நெறியை விட்டு நிறைகழல் பற்றினேன்அறிய லுற்றிரேல் கானூர் முளையவன்செறிவு செய்திட் டிருப்பதென் சிந்தையே.