Verse 6058 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thirukkurakkukkaa Thirukkurundhogai · Verse 9 of 10

திருக்குரக்குக்கா – திருக்குறுந்தொகை · 5.75.9

உருகி ஊன்குழைந் தேத்தி யெழுமின்நீர்கரிய கண்டன் கழலடி தன்னையேகுரவ னஞ்செழுங் கோயில் குரக்குக்காஇரவும் எல்லியும் ஏத்தித் தொழுமினே.
Share