Verse 6056 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirukkurakkukkaa Thirukkurundhogai · Verse 7 of 10
திருக்குரக்குக்கா – திருக்குறுந்தொகை · 5.75.7
ஆல நீழ லமர்ந்த அழகனார்கால னையுதை கொண்ட கருத்தனார்கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்காப்பால ருக்கருள் செய்வர் பரிவொடே.