Verse 6054 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirukkurakkukkaa Thirukkurundhogai · Verse 5 of 10
திருக்குரக்குக்கா – திருக்குறுந்தொகை · 5.75.5
விட்டு வெள்ளம் விரிந்தெழு காவிரிஇட்ட நீர்வய லெங்கும் பரந்திடக்கொட்ட மாமுழ வோங்கு குரக்குக்காஇட்ட மாயிருப் பார்க்கிட ரில்லையே.