Verse 6055 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thirukkurakkukkaa Thirukkurundhogai · Verse 6 of 10

திருக்குரக்குக்கா – திருக்குறுந்தொகை · 5.75.6

மேலை வானவ ரோடு விரிகடல்மாலும் நான்முக னாலுமளப் பொணாக்கோல மாளிகைக் கோயில் குரக்குக்காப்பால ராய்த்திரி வார்க்கில்லை பாவமே.
Share