Verse 6053 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirukkurakkukkaa Thirukkurundhogai · Verse 4 of 10
திருக்குரக்குக்கா – திருக்குறுந்தொகை · 5.75.4
மிக்க னைத்துத் திசையும் அருவிகள்புக்குக் காவிரி போந்த புனற்கரைக்கொக்கி னம்பயில் சோலைக் குரக்குக்காநக்க னைநவில் வார்வினை நாசமே.