Verse 6064 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thirukkaanoor Thirukkurundhogai · Verse 5 of 10

திருக்கானூர் – திருக்குறுந்தொகை · 5.76.5

பொத்தல் மண்சுவர்ப் பொல்லாக் குரம்பையைமெய்த்த னென்று வியந்திடேல் ஏழைகாள்சித்தர் பத்தர்கள் சேர்திருக் கானூரில்அத்தன் பாத மடைதல் கருமமே.
Share