Verse 6070 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruccherai Thirukkurundhogai · Verse 1 of 10
திருச்சேறை – திருக்குறுந்தொகை · 5.77.1
பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடுங்கூரி தாய அறிவுகை கூடிடுஞ்சீரி யார்பயில் சேறையுட் செந்நெறிநாரி பாகன்றன் நாமம் நவிலவே.