Verse 5779 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvegambam Thirukkurundhogai · Verse 9 of 11
திருவேகம்பம் – திருக்குறுந்தொகை · 5.47.9
திருவின் நாயகன் செம்மலர் மேலயன்வெருவ நீண்ட விளங்கொளிச் சோதியான்ஒருவ னாயுணர் வாயுணர் வல்லதோர்கருவுள் நாயகன் கச்சி யேகம்பனே.