Verse 5782 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvegambam Thirukkurundhogai · Verse 1 of 10
திருவேகம்பம் – திருக்குறுந்தொகை · 5.48.1
பூமே லானும் பூமகள் கேள்வனும்நாமே தேவ ரெனாமை நடுக்குறத்தீமே வும்முரு வாதிரு வேகம்பாஆமோ அல்லற் படவடி யோங்களே.