Verse 5778 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvegambam Thirukkurundhogai · Verse 8 of 11

திருவேகம்பம் – திருக்குறுந்தொகை · 5.47.8

பண்ணில் ஓசை பழத்தினில் இன்சுவைபெண்ணொ டாணென்று பேசற் கரியவன்வண்ண மில்லி வடிவுவே றாயவன்கண்ணி லுண்மணி கச்சி யேகம்பனே.
Share