Verse 5780 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvegambam Thirukkurundhogai · Verse 10 of 11
திருவேகம்பம் – திருக்குறுந்தொகை · 5.47.10
இடுகு நுண்ணிடை ஏந்திள மென்முலைவடிவின் மாதர் திறம்மனம் வையன்மின்பொடிகொள் மேனியன் பூம்பொழிற் கச்சியுள்அடிகள் எம்மை அருந்துயர் தீர்ப்பரே.