Verse 5785 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvegambam Thirukkurundhogai · Verse 4 of 10

திருவேகம்பம் – திருக்குறுந்தொகை · 5.48.4

பொறிப்பு லன்களைப் போக்கறுத் துள்ளத்தைநெறிப்ப டுத்து நினைந்தவர் சிந்தையுள்அறிப்பு றும்மமு தாயவன் ஏகம்பம்குறிப்பி னாற்சென்று கூடித் தொழுதுமே.
Share