Verse 5789 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvegambam Thirukkurundhogai · Verse 8 of 10

திருவேகம்பம் – திருக்குறுந்தொகை · 5.48.8

ஆலு மாமயிற் சாயல்நல் லாரொடுஞ்சால நீயுறு மால்தவிர் நெஞ்சமேநீல மாமிடற் றண்ணலே கம்பனார்கோல மாமலர்ப் பாதமே கும்பிடே.
Share