Verse 5794 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvengaadu Thirukkurundhogai · Verse 3 of 7

திருவெண்காடு – திருக்குறுந்தொகை · 5.49.3

ஊனோக் குமின்பம் வேண்டி யுழலாதேவானோக் கும்வழி யாவது நின்மினோதானோக் குந்தன் னடியவர் நாவினில்தேனோக் குந்திரு வெண்கா டடைநெஞ்சே.
Share