Verse 5796 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvengaadu Thirukkurundhogai · Verse 5 of 7

திருவெண்காடு – திருக்குறுந்தொகை · 5.49.5

பற்ற வன்கங்கை பாம்பு மதியுடன்உற்ற வன்சடை யானுயர் ஞானங்கள்கற்ற வன்கய வர்புரம் ஓரம்பால்செற்ற வன்றிரு வெண்கா டடைநெஞ்சே.
Share