Verse 5795 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvengaadu Thirukkurundhogai · Verse 4 of 7
திருவெண்காடு – திருக்குறுந்தொகை · 5.49.4
பருவெண் கோட்டுப்பைங் கண்மத வேழத்தின்உருவங் காட்டிநின் றானுமை அஞ்சவேபெருவெண் காட்டிறை வன்னுறை யும்மிடந்திருவெண் காடடைந் துய்ம்மட நெஞ்சமே.