Verse 6007 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thirukkondeeccharam Thirukkurundhogai · Verse 8 of 10
திருக்கொண்டீச்சரம் – திருக்குறுந்தொகை · 5.70.8
நாறு சாந்தணி நன்முலை மென்மொழிமாறி லாமலை மங்கையோர் பாகமாக்கூற னாருறை கொண்டீச் சுரநினைந்தூறு வார்தமக் கூனமொன் றில்லையே.