Verse 6012 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruvisayamanggai Thirukkurundhogai · Verse 3 of 10

திருவிசயமங்கை – திருக்குறுந்தொகை · 5.71.3

கொள்ளி டக்கரைக் கோவந்த புத்தூரில்வெள்வி டைக்கருள் செய்விச யமங்கைஉள்ளி டத்துறை கின்ற உருத்திரன்கிள்ளி டத்தலை யற்ற தயனுக்கே.
Share