Verse 6016 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Thiruvisayamanggai Thirukkurundhogai · Verse 7 of 10
திருவிசயமங்கை – திருக்குறுந்தொகை · 5.71.7
கண்பல் உக்கக் கபாலம்அங் கைக்கொண்டுஉண்ப லிக்குழல் உத்தம னுள்ளொளிவெண்பி றைக்கண்ணி யான்விச யமங்கைநண்ப னைத்தொழப் பெற்றது நன்மையே.