verse 58 · Tirunelveli Kanthimathi Pillaitamil · V. Azhagiyachokkanatha Pillai

திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 58 · வாரானைப் பருவம்

பருவதாரி முதல்விணோர்கள் பரவுமேனை புதல்வியேபடியில்வாழு முயிர்களாய பயிர்கணாடு மெழிலியேஇருவர்தேட வரியர்பாகம் இசையுமாசை மனைவியேஇடைவிடாது துதிசெய்வார்த மிதயமேவு முதல்வியேஅருவவாத ரறியொணாத அமலஞான சொருபியேஅறிவினானும் விழிகளாலு மயில்வதா மினமிழ்தமே ,மருவலார்முன் வெருளுறாத வலிமையீய வருகவேவளமை நீடு திருநெல்வேலி வளர்குமாரி வருகவே.
Share