பாடல் 6010 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஐந்தாம் திருமுறை · திருவிசயமங்கை - திருக்குறுந்தொகை · பாடல் 1 / 10
திருவிசயமங்கை – திருக்குறுந்தொகை · 5.71.1
குசையும் அங்கையிற் கோசமுங் கொண்டவவ்வசையின் மங்கல வாசகர் வாழ்த்தவேஇசைய மங்கையுந் தானுமொன் றாயினான்விசைய மங்கையுள் வேதியன் காண்மினே.