பாடல் 6020 · தேவாரம் · திருநாவுக்கரசர்
ஐந்தாம் திருமுறை · திருநீலக்குடி - திருக்குறுந்தொகை · பாடல் 1 / 10
திருநீலக்குடி – திருக்குறுந்தொகை · 5.72.1
வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர்செத்த போது செறியார் பிரிவதேநித்த நீலக் குடியர னைந்நினைசித்த மாகிற் சிவகதி சேர்திரே.