Verse 1904 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirucchaaykkaadu · Verse 6 of 11
திருச்சாய்க்காடு · 2.38.6
துங்க வானவர் சூழ்கடல் தாங்கடை போதில்அங்கொர் நீழ லளித்தஎம் மானுறை கோயில்வங்கம் அங்கொளிர் இப்பியும் முத்தும் மணியுஞ்சங்கும் வாரித் தடங்கட லுந்து சாய்க்காடே.