Verse 1902 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirucchaaykkaadu · Verse 4 of 11
திருச்சாய்க்காடு · 2.38.4
வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை மருவார்புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன் கோயில்இரங்க லோசையு மீட்டிய சரக்கொடு மீண்டித்தரங்கம் நீள்கழித் தண்கரை வைகுசாய்க் காடே.