Verse 1898 · Thevaram · Thirugnanasambandar
Second Thirumurai · Thirumaraikkaadu Kadhavadaikkappaadiyabadhigam · Verse 11 of 11
திருமறைக்காடு – கதவடைக்கப்பாடியபதிகம் · 2.37.11
காழிந் நகரான் கலைஞான சம்பந்தன்வாழிம் மறைக்கா டனைவாய்ந் தறிவித்தஏழின் னிசைமாலை யீரைந் திவைவல்லார்வாழி யுலகோர் தொழவான் அடைவாரே.