Verse 6075 · Thevaram · Thirunavukkarasar

Fifth Thirumurai · Thiruccherai Thirukkurundhogai · Verse 6 of 10

திருச்சேறை – திருக்குறுந்தொகை · 5.77.6

தப்பில் வானந் தரணிகம் பிக்கிலென்ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென்செப்ப மாஞ்சேறைச் செந்நெறி மேவியஅப்ப னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
Share