Bala Kandam · Agaligai Padalam · Verse 49 of 86
பிரமன் வரம் தந்து மறைதல்
'மாக மா நதி புவி இடை நடக்கின், மற்று அவள் தன்வேகம் ஆற்றுதல் கண் ணுதற்கு அன்றி, வேறு அரிது ஆல்;தோகை பாகனை நோக்கி நீ அருந்தவம் தொடங்கு, என்றுஏகினான்; உலகு அனைத்தும் எவ் உயிர்களும் ஈன்றான்.