verse 530 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Agaligai Padalam · Verse 53 of 86

கம்பராமாயணம் 530 · அகலிகைப் படலம்

எதிர்ந்து,'நின் நினைவு என்' என, இறைஞ்சி,'எம் பெரும!அதிர்ந்து, கங்கை ஈது அறைந்தனள்' என்றலும்,'அஞ்சேல்பிதிர்ந்திடா வகை காத்தும்' என்று ஏகிய பின்றை,முதிர்ந்த மாதவம் இரண்டரை ஆயிரம் முடித்தான்.
Share