verse 532 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Agaligai Padalam · Verse 55 of 86

கங்கைவெள்ளத்தைச் சிவபிரான் சடையினில் கரத்தல்

கம்பராமாயணம் 532 · அகலிகைப் படலம்

உந்தி அம்புயத்து உதித்தவன் உறைதரும் உலகும்இந்திரர் ஆதியர் உலகமும் நடுக்கு உற இரைத்துவந்து தோன்றினள் வரநதி, மலைமகள் கொழுநன்,சிந்திடாது ஒரு சடையினில் கரந்தனன் சேர.
Share