Bala Kandam · Agaligai Padalam · Verse 59 of 86
பகீரதன் அயோத்திக்கு மீளுதல்
நிரய முற்றிய சகரர்கள்நெடும் கதி செல்ல,விரை மலர் பொழிந்து ஆர்த்தனவிண்ணவர் குழாங்கள்;முரைசம் முற்றிய பல் இயம்முறை முறை துவைப்ப,அரைசன் அப்பொழுது அணி மதில்அயோத்தி மீண்டு அடைந்தான்.