Bala Kandam · Agaligai Padalam · Verse 58 of 86
உண்டு உவந்தனன் மறை முனிக்கணங்கள் கண்டு உவப்பக்கண்டு வேந்தனும், வணங்கி, முன்நிகழ்ந்தன கழறக்'கொண்டு போக' எனச் செவி வழிக்கொடுத்தனன், குதித்துவிண்டு நீங்கினர் உடல் உகுபொடியின் மேவினள் ஏ.