கங்கையைச் சன்னுமுனிவன் பருகி வெளியிட, அது சாகரரின் உடற்சாம்பலை நனைத்தல்
கம்பராமாயணம் 534 · அகலிகைப் படலம்
இழிந்த கங்கை முன் மன்னவன் விரை ஒடும் ஏகக்,கழிந்த மன்னவர் கதி பெற முடுகிய கதியால்,அழுந்து மாதவச் சன்னுவின் வேள்வியை அழிப்பக்,கொழுந்து விட்டு எரி வெகுளியன் குடங்கை இல் கொள்ளா,