Bala Kandam · Agaligai Padalam · Verse 61 of 86
கங்கையின் வேறு பெயர்கட்குக் காரணம்
சகரர்தம் பொருட்டு அருந்தவம் பெரும் பகல் தள்ளிப்பகிரதன் கொணர்ந்திடுதலால்,'பகிரதி' ஆகி,மகிதலம் அத்து இடை சன்னுவின் செவி விழி வரலால்,நிகரில்'சானவி' எனப் பெயர் படைத்தது இந் நீத்தம்.