Bala Kandam · Agaligai Padalam · Verse 66 of 86
பொய்கைகளின் சிறப்பு
தூவி அன்னம் தம் இனம் என்று நடை கண்டு தொடரக்கூவும் மென் குயில் குதலையர் குடைந்த தண் புனல் வாய்,ஓவில் குங்குமச் சுவடு உற, ஒன்று ஒடு ஒன்று ஊடிப்பூ உறங்கினும் புள் உறங்காதன பொய்கை.