verse 546 · Kamba Ramayanam · Kambar

Bala Kandam · Agaligai Padalam · Verse 69 of 86

குளங்களின் சிறப்பு

கம்பராமாயணம் 546 · அகலிகைப் படலம்

படை நெடுங் கண் வாள் உறை புகப் படர் புனல் மூழ்கிக்கடைய, முன் கடல் செழு திரு எழும் படி காட்டி,மிடையும் வெள் வளை புள்ளொடும் ஒலிப்ப, மெல் இயலார்குடைய, வண்டு இனம் கடி மலர் குடைவன குளங்கள்.
Share